Thursday, January 23, 2025

வாணியம்பாடி, வாணியம்பாடியில் சமத்துவ மக்கள் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:- இலவசங்களை கொடுத்து மக்களை கெடுத்துவிட்டார்கள். இதைவிட இலவச கல்வி, இலவச மருத்துவம் ஆகியவற்றை கொடுத்து இருக்கலாம். தற்போது மத்திய அரசை பற்றி குறை சொன்னால் படம் நன்றாக ஓடும். ஒரு லட்சம் கோடியில் புல்லட் ரெயில் விடுவதை விட அனைத்து கிராமப்புறங்களிலும் மின்வசதி ஏற்படுத்தி கொடுக்கலாம். கடந்த 10 நாட்களுக்கு முன்பு தி.மு.க. தலைவர் கருணாநிதியை […]

Read More